கார்ட்ஸ். நைட்ரோ. அதிரடி! SuperTuxKart என்பது ஒரு 3D ஓப்பன் சோர்ஸ் ஆர்கேட் ரேசர் ஆகும், இதில் பல்வேறு கதாபாத்திரங்கள், தடங்கள் மற்றும் விளையாடுவதற்கான முறைகள் உள்ளன. எங்களின் நோக்கம் யதார்த்தத்தை விட வேடிக்கையான ஒரு கேமை உருவாக்குவதும், எல்லா வயதினருக்கும் மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்குவதும் ஆகும். …